வேலுகுமார் ரணிலுக்கு ஆதரவு !

வேலுகுமார் ரணிலுக்கு ஆதரவு !

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு செல்வதற்கு முன்னர் பிளவர் வீதியில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு சென்ற வேலுகுமார் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கடந்த பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )