Category: Sri Lanka
யாழில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு
மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்.தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் அதிகமாக ... Read More
டிசெம்பரில் கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
இந்த மூன்று மாதங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கிக்கொள்வதற்கு, இந்த ஆண்டு டிசெம்பரில் கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். வரவு-செலவுத்திட்டம் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது அக்கிராசன உரையின் போது ... Read More
🛑 Breaking News : 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்
புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி அமைச்சர்கள் விபரம் ... Read More
ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடவட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொனஹேன பிரதேசத்திலும் தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெகடன பிரதேசத்திலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் ... Read More
குழந்தைகளுக்கு பார்வை குறைப்பாடு அதிகரிப்பு
மின்னணுத் திரை பாவனையினால் சிறுவர்கள் மத்தியில் பார்வை குறைபாடுகள் அதிகரித்து வருவதாக கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான கண் வைத்திய நிபுணர் மருத்துவர் அனுஷா தென்னெக்கும்புர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, குறும்பார்வை அல்லது ... Read More
எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்த அர்ஜுனா இராமநாதன்
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு, இன்று (21) காலை 10மணிக்கு கூடியது. அதற்கு முன்னதாகவே உறுப்பினர்கள் சபைக்குள் பிரவேசித்தனர். அப்போது வந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ஜுனா இராமநாதன் சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ... Read More
மனோ கணேசனுக்கும் தேசிய பட்டியல் வழங்குமாறு செந்தில் தொண்டமான் சிபாரிசு
இலங்கையின் புதிய பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ... Read More