Category: Politics news

கோட்டாபய ஆட்சியிலும் ஆரம்பகாலம் சுவையானதாக தான் இருந்தது

Mithu- October 2, 2024 0

சர்வதேச சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றாது, ஒற்றையாட்சியை பாதுகாத்தப்படி தேசிய மக்கள் சக்தி பயணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் ... Read More

சொகுசு கார் சர்ச்சை ; ரோசி விளக்கம்

Mithu- October 2, 2024 0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தமக்கு Porsche Cayenne கார் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ரோசி சேனநாயக்க, அந்த வாகனம் தான் அவ்வப்போது பயன்படுத்திய எட்டு வாகனங்களில் ஒன்று என ... Read More

சிறப்புரிமைகளை இரத்து செய்தமை தொடர்பில் கவலையில்லை

Mithu- October 2, 2024 0

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர், முன்னாள் ஜனாதிபதிகள் என்ற ரீதியில் தமக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை இரத்து செய்தமை அல்லது குறைக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு வருத்தம் இல்லை என ... Read More

ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ள நாமல் ராஜபக்ச

Mithu- October 2, 2024 0

உகண்டா மற்றும் ஏனைய நாடுகளில் ராஜபக்ச ஆட்சி பல பில்லியன் டொலர்களை மறைத்து வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். ஜனாதிபதித் ... Read More

ஜனாபதிபதி – இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் இடையில் சந்திப்பு

Mithu- October 2, 2024 0

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன்ஸ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (02) காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். கடல்சார் ... Read More

திலித்துடன் இணைந்தார் ரொஷான் ரணசிங்க

Mithu- October 2, 2024 0

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதாக கட்சியில் இணைந்துள்ளார். அக்கட்சியின் தவிசாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அக்கட்சியின் உப தவிசாளர் பதவிக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் ... Read More

வீணை சின்னத்தில் களமிறங்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

Mithu- October 2, 2024 0

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பொதுத் தேர்தலில் வீணை சின்னத்தில் தனித்து போட்டியிடுகிறது. இதன்படி இம்முறை வடக்கு கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ... Read More