மொட்டுக் கட்சிக்குள் புதிய கூட்டணி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka
TAGS Sri lanka