கட்டுப்பணம் செலுத்தினார் நுவன் போபகே
மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவான் போபகே இன்று (13) கட்டுப்பணம் செலுத்தினார்.
அவர் சார்பாக கட்சியின் செயற்குழு உறுப்பினர் தர்மசிறி லங்காபேலி கட்டுப்பணத்தை வைப்பிலிட்டார்.
CATEGORIES Sri Lanka