இன்றைய நாணய மாற்றுவீதம்
இலங்கை மத்திய வங்கி இன்று (12) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 41 சதம், விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 66 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபாய் 54 சதம், விற்பனைப் பெறுமதி 390 ரூபா 35 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 334 ரூபாய் 33 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 338 ரூபாய் 79 சதம், விற்பனைப் பெறுமதி 354 ரூபாய் 89 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபா 70 சதம், விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 24 சதம். அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபாய் 70 சதம், விற்பனைப் பெறுமதி 202 ரூபாய் 51 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 221 ரூபாய் 36 சதம், விற்பனைப் பெறுமதி 231 ரூபாய் 84 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 8 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.