10 நாட்களில் முட்டை இறக்குமதி

10 நாட்களில் முட்டை இறக்குமதி

அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதி மீண்டும் தொடங்கும் என்று இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )