இலங்கையில்  விமான சேவையை ஆரம்பிக்க ஈரான் தயார்

இலங்கையில்  விமான சேவையை ஆரம்பிக்க ஈரான் தயார்

ஈரானை இலங்கையுடன் இணைக்கும் mahan விமான சேவையை ஆரம்பிப்பதற்கு, ஈரான் அரசாங்கம் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )