கெஹலியவிற்கு மீண்டும் விளக்கமறியல்

கெஹலியவிற்கு மீண்டும் விளக்கமறியல்

தரமற்ற மருந்து இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஒகஸ்ட் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )