முதலாவது பெண் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சுமனா நெல்லம்பிட்டிய காலமானார் !

முதலாவது பெண் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சுமனா நெல்லம்பிட்டிய காலமானார் !

நாட்டின் முதலாவது பெண் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான சுமனா நெல்லம்பிட்டிய தனது 80ஆவது வயதில் காலமானார். 

அவர் சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த இன்று(08) அதிகாலை காலமாகியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )