துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார் கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 5-ந் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறவுள்ளது.
இந் நிலையில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரை கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக டிம் வால்ஸ்டை கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாண கவர்னராக டிம் வால்ஸ் இருந்து வருகிறார். துணை ஜனாதிபதி வேட்பாளரான 60 வயதான டிம் வால்ஸ், மின்னெசோட்டா மாகாண எம்.பி.யாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News