48 பாடசாலைகளுக்கு குடி நீர் வசதி இல்லை

48 பாடசாலைகளுக்கு குடி நீர் வசதி இல்லை

நாடளாவிய ரீதியில் நீர் வசதியற்ற 48 பாடசாலைகளும் மின்சார வசதி இல்லாத 15 பாடசாலைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்பான நீர் வசதி இல்லாத 983 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )