🛑 Breaking News : கட்டுப்பணம் செலுத்தினார் அனுர

🛑 Breaking News : கட்டுப்பணம் செலுத்தினார் அனுர

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கட்டுப்பணம் இன்று (06) செலுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )