பனங்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா ?

பனங்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா ?

கிழங்கு வகைகளில் பனங்கிழக்கு மிகவும் சத்தானது.

இது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

பனங்கிழங்கின் நன்மைகள்

  • உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் பனங்கிழங்கை சாப்பிடலாம்.
  • பனங்கிழங்கில் காணப்படும் அதிகமான நார்ச்சத்து நீண்ட நேரம் பசி ஏற்படாமல் தாக்குப் பிடிக்க வைக்கும்.
  • கல்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரித்து, தசை சுருக்கம், எலும்பு அரிப்பு, எலும்பு முறிவு ஆகிய பிரச்சினைகள் தீரும்.
  • மலச்சிக்கலை தடுக்கும்.
  • ஆண்மையை அதிகரிக்கும் பண்புகள் பனங்கிழங்கில் அதிகம் உள்ளன.
  • ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  • நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
  • பனங்கிழங்கை நன்றாக வேக வைத்து, தூளாக்கி, அதில் பனை வெல்லம் அல்லதும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர பெண்களின் கர்ப்பப்பை வலுவாகும்.
  • இரும்புச் சத்து அதிகம் நிறைந்தது.
  • புரதச் சத்தும் இதில் அதிகம் உள்ளது.

    Oruvan
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )