சஜித்துடன் இணைந்தார் ஹசான் திலகரத்ன

சஜித்துடன் இணைந்தார் ஹசான் திலகரத்ன

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேசத்தைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹசான் திலகரத்ன இன்று (05) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.

மேலும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் அமைப்பாளரான அப்சாரி சிங்கபாகு திலகரத்னயும் இன்று (05) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )