பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா ?
ஏழைகளின் நண்பன் கூறப்படும் ஒரே பழம் எதுவென்றால் அது வாழைப்பழம்தான்.
வாழைப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதிலும் பச்சை நிற வாழைப்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதன் நன்மைகள்
இதில் இருக்கும் பெக்டின் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
குடல் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது.
இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
கொலஸ்ட்ரோலைக் குறைக்கிறது.
இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
இரைப்பை குடல் பிரச்சினைகளை சரி செய்கிறது.
இதில் உள்ளடங்கியிருக்கும் விட்டமின் சி, பீட்டா கரோட்டின், பைட்டோநியூட்ரியண்ட்கள் ஆகியன சிறந்த ஆன்டிஅக்ஸிடன்ட்களாக செயற்படுகின்றன.
புற்றுநோய், கண்புரை, பார்வை இழப்பைத் தடுக்கிறது.