விஜயதாஸ ராஜபக்ஸ கட்டுப்பணம் செலுத்தினார்

விஜயதாஸ ராஜபக்ஸ கட்டுப்பணம் செலுத்தினார்

தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஸ இன்று (01) கட்டுப்பணம் செலுத்தினார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இதுவரை 07 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )