ஈழத்து சினிமா படைப்பு ; யாழில் முன்னோட்ட விழா

ஈழத்து சினிமா படைப்பு ; யாழில் முன்னோட்ட விழா

ஈழத்து சினிமா படைப்பாக உருவாகியிருக்கும் ‘அன்புள்ள’, ‘பறவாதி’ ஆகிய இரண்டு முழு நீள திரைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், கருடன் தயாரிப்பு நிறுவனம் வழங்கும் ‘அன்புள்ள’ திரைப்படத்தின் அறிமுக விழாவும் பழங்குடி மக்களின் வாழ்வியல் சார்ந்த ‘பறவாதி’ திரைப்படங்களின் முன்னோட்ட காட்சிகளின் வெளியீட்டு விழாவும், இன்றைய தினம் (01) மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

‘அன்புள்ள’ திரைப்படம் கதிரின் எழுத்து, இயக்கத்திலும் ‘பறவாதி’ அஜந்தனின் எழுத்து, இயக்கத்திலும் அமைந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )