யாழில் நடிகை ரம்பா

யாழில் நடிகை ரம்பா

தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு நேற்று (31) வருகை தந்துள்ளார். 

ரம்பா குடும்பத்தினரினால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்றன தனியார் பல்கலைக்கழகத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் , ரம்பாவின் கணவரின் பிறந்தநாளை யாழ்ப்பாணத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடுவதற்காவே யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )