ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 06 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு இதுவரை 6 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
- ரணில் விக்ரமசிங்க,
- சரத் கீர்த்திரத்ன,
- ஓஷல ஹேரத்,
- ஏ.எஸ்.பி.லியனகே,
- சஜித் பிரேமதாச
- பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க
ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.