ஆயுதங்களுடன் சிக்கிய மௌலவி கைது

ஆயுதங்களுடன் சிக்கிய மௌலவி கைது

மட்டக்களப்பு மாஞ்சோலை பிரதேசத்தில் மௌலவி ஒருவர் இரு ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் வாளுடன் நேற்று (30) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட மௌலவி ஓட்டமாவடி மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் அவர் பாரியளவில் கருப்பட்டி வியாபாரத்தில் ஈடுபட்டவரெனவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேக நபரிடமிருந்து இரண்டு ரி 56 துப்பாக்கிகள், அஇரு ரீ 56 ரக துப்பாக்கி துப்பாக்கி ரவைகள் 59, மெகசீன் 2, பைனோ 1, வாள் என்பவன கைப்பற்றப்பட்டதாகவும் அது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )