முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு யாருக்கு ?

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு யாருக்கு ?

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த வாரம் தீர்மானிக்கவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்காக இருக்கும் என்று, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபிக் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )