இந்திய பிரதமர் உக்ரைனுக்கு விஜயம் !

இந்திய பிரதமர் உக்ரைனுக்கு விஜயம் !

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னர் முதன்முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமரின் இந்த விஜயம் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கியும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இத்தாலியில் இடம்பெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் போது சந்தித்திருந்தனர்.

இந்த சந்திப்பு இடம்பெற்று ஒரு மாதத்தின் பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )