தமிழரசு கட்சி வேட்பாளரை நிறுத்தாது !

தமிழரசு கட்சி வேட்பாளரை நிறுத்தாது !

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சமூகத்தை மாத்திரம் மையப்படுத்தி வேட்பாளர் நிறுத்தப்படக்கூடாது.

இதன் அடிப்படையில், தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியலை ஆதரிக்க
வில்லை.

பொது வேட்பாளரை நிறுத்துவது இல்லை என்று தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதித்தேர்தலில் போடியிடும் பிரதான வேட்
பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுகளை நடத்துவோம்’ என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )