இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி , இந்த தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

அந்த வரிசையில், டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூரவமாக தற்போது அறிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )