ஒன்லைன் திருத்த சட்டமூலத்திற்கு அனுமதி
ஒன்லைன் திருத்த சட்டமூலத்திற்கு அனுமதி நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
CATEGORIES Sri Lanka