ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் இன்று (22) பகல் 12.33 மணியளவில் 4.6 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES World News