கதிர்காம தங்க நுழைவாயிலில் இன்று தீர்த்தோற்சவம் !

கதிர்காம தங்க நுழைவாயிலில் இன்று தீர்த்தோற்சவம் !

கதிர்காமத்தில் மாணிக்க கங்கை நதி தீரத்திலே அழகாக நிர்மாணிக்கப்பட்ட தங்க நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக பல லட்சம் ரூபாய் செலவில் நிர்
மாணிக்கப்பட்ட தங்கநுழைவாயில் ஊடாகச் சென்று இன்று (22)
திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம்பெற உள்ளது.

கதிர்காம தேவாலய நிலமே திஷான் குணசேகர தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

மிகவும் அழகாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நுழைவாயிலூடாக யானைகள் சகிதம் பேழை எடுத்து செல்லப்பட்டு தீர்த் தோற்சவம் இடம்பெறும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )