உடல் எடையை குறைக்கணுமா ?
பல்வேறு காரணங்களினால் பெரும்பாலானோருக்கு உடல் எடை அதிகரித்து அது இன்னும் ஏராளமான பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும்.
உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு மாத்திரைகள், ஊசிகள் போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர்.
உண்மையில் உடல் எடையை உண்ணும் உணவுகளின் மூலமே குறைக்க முடியும்.
அதற்கு முதலில் மாவுச்சத்து, அதிக இனிப்பான உணவுப் பொருட்கள், அசைவ வகைகள் போன்றவற்றை உண்பதை நிறுத்த வேண்டும்.
தினமும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
சற்று நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
பாகற்காய், மஞ்சள் பூசணிக்காய், புடலங்காய், கெரட்,வாழைப்பழம், வெள்ளரிக்காய், எலுமிச்சைச் சாறு, அன்னாசி போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
CATEGORIES Lifestyle