ஜோ பைடனுக்கு கொவிட் தொற்று !
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை பைடனும் தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
I'm sick
— Joe Biden (@JoeBiden) July 17, 2024