அந்தகன் பட ட்ரெய்லர் வெளியானது : மீண்டும் நாயகனாக களமிறங்கும் பிரஷாந்த்

அந்தகன் பட ட்ரெய்லர் வெளியானது : மீண்டும் நாயகனாக களமிறங்கும் பிரஷாந்த்

மீண்டும் நாயகனாக நடிகர் பிரசாந்த் நடித்திருக்கும் அந்தகன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரஷாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், யோகி பாபு, கார்த்திக் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அந்தகன் படம் நீண்ட காலங்களாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

பொலிவுட்டின் அந்தாதுன் படத்தின் ரீமேக்காக அந்தகன் படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் வரும் ஓகஸ்ட் மாதத்தில் படம் ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் திகதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )