ஆப்பிள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் பருக கூடாது : ஏன் தெரியுமா?

ஆப்பிள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் பருக கூடாது : ஏன் தெரியுமா?

ஆப்பிள் ஊட்டச்சத்து நிறைந்த பழமாக மட்டும் இல்லாமல், இது கிட்டத்தட்ட ஒவ்வொரு பருவத்திலும் கிடைக்கும் பழமாகும்.

பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும் ஆப்பிளின் நன்மைகள் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருப்போம்.

இது மட்டுமின்றி, 1 அல்லது 2 ஆப்பிளை தொடர்ந்து சாப்பிடுவதால், நம்முடைய பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படுகிறது.

அனைத்து உணவுகளிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் இருக்கும்.

இதற்கு ஆப்பிளும் விதிவிலக்கல்ல.

ஆப்பிளை சாப்பிட்ட உடனேயே சில பொருட்களை சாப்பிடுவது உங்களுக்கு நன்மைகளுக்குப் பதிலாக கெடுதலையே ஏற்படுத்தும்.

இனிப்புப் பழங்களை உட்கொண்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது.

இது உங்கள் pH அளவில் தாக்கம் மற்றும் அஜீரணம், மலச்சிக்கல், வயிற்று பாக்டீரியா மற்றும் வாயுக்கோளாறை ஏற்படுத்துகிறது.

மேலும் ஆப்பிள் அல்லது ப்ரெக்டொஸ் உள்ள ஏதேனும் ஒரு பொருளை உட்கொண்ட பிறகு, தண்ணீரைக் குடிப்பதன் மூலம் வயிற்று அமிலத்தை நீர்த்துப்போகச் செய்கிறது மற்றும் ஈஸ்ட் உயிர்வாழ்வதற்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது, இதனால் வயிற்றில் வாயு மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )