சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தினார் மஹிந்த ராஜபக்ஷ
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.
CATEGORIES Sri Lanka