டிக்டாக் தடை ?
டிக்டொக் (TikTok) செயலி மீதான தடைக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, அதற்கு ஆதரவாக 79 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் கிடைத்துள்ளன
இதற்கமைய செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட குறித்த தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னர் அமெரிக்காவில் டிக்டொக் (TikTok) செயலி தடை செய்யப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.