லக்னோ – சென்னை இன்று பலப்பரீட்சை

லக்னோ – சென்னை இன்று பலப்பரீட்சை

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டி இன்று (199) இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று (19) இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த இரு அணிகளும் இதுவரையில் 3 போட்டிகளில் மோதியுள்ளன.

இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஒரு வெற்றியையும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஒரு வெற்றியையும் பதிவுசெய்துள்ளதுடன், ஒரு போட்டி வெற்றி தோல்வியற்ற நிலையில் நிறைவடைந்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )