மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதம் கலபடை மற்றும் இங்குருஓயா புகையிரத நிலையங்களுக்கு இடையில்  ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை தடம்புரண்டது.

 இந்த நிலைமைகள் காரணமாக மலையகப் புகையிரதப் பாதையில் இயங்கும் புகையிரதப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், புகையிரதம் மீண்டும் தடம் ஏற்றப்பட்டதன் பின்னர் தற்போது ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )