சீனாவுக்கு பயணமானார் மஹிந்த

சீனாவுக்கு பயணமானார் மஹிந்த

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று (27) காலை சீனாவுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு தங்கியிருக்கும் போது சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )