நாடாளவிய ரீதியில் 18 ஆயிரம் தன்சல்கள் பதிவு
பொசன் போயா தினத்ததை முன்னிட்டு நாடு முழுவதும் 18,207 தன்சல்கள் உள்ளூர் சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில், 9,425 பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் தன்சல்கள் மற்றும் 8,782 ஏனைய உணவு தன்சல்கள் இருப்பதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
CATEGORIES Sri Lanka