ஜனாதிபதியின் பொசன் பண்டிகை வாழ்த்து செய்தி

ஜனாதிபதியின் பொசன் பண்டிகை வாழ்த்து செய்தி

மஹிந்த தேரர் போதித்த தர்மத்தின் வழியைப் பின்பற்றி, இலங்கை எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து, முன்னேற்றகரமான நாட்டைக் கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பொசன் பண்டிகை வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )