எகிறும் போஞ்சியின் விலை
மரக்கறிகளின் விலை நேற்று (17) முதல் சற்று அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில், ஒரு கிலோ கிராம் போஞ்சி 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவியவந்துள்ளது.
மேலும், ஒரு கிலோ கிராம் கேரட் மற்றும் லீக்ஸ் 600 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
CATEGORIES Sri Lanka