அமெரிக்கா – அயர்லாந்து இன்று மோதல்

அமெரிக்கா – அயர்லாந்து இன்று மோதல்

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 30 ஆவது போட்டி இன்று (14) நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் அமெரிக்க மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று (14)  இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )