இந்தியா – அமெரிக்கா இன்று மோதல்

இந்தியா – அமெரிக்கா இன்று மோதல்

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 25ஆவது போட்டி இன்று (12) இடம்பெறவுள்ளது. 

இந்தப் போட்டியில் இந்திய மற்றும் அமெரிக்க அணிகள் மோதவுள்ளன.  இலங்கை நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )