இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 83 சதம், விற்பனை பெறுமதி 307 ரூபாய் 44 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379 ரூபாய் 58 சதம், விற்பனை பெறுமதி 394 ரூபாய் 64 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 83 சதம், விற்பனை பெறுமதி 336 ரூபாய் 53 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபாய் 11 சதம், விற்பனை பெறுமதி 348 ரூபாய் 06 சதம். கனேடிய டொலர் ஒன்றின் கொள் முதல் பெறுமதி 216 ரூபாய் 66 சதம், விற்பனை பெறுமதி 226 ரூபாய் 13 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபாய் 87 சதம், விற்பனை பெறுமதி 206 ரூபாய் 86 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 90 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 98 சதம்.
CATEGORIES Business