உலகக் கிண்ண பயிற்சி போட்டி :  இந்தியா – பங்களாதேஷ் இன்று பலப்பரீட்சை

உலகக் கிண்ண பயிற்சி போட்டி : இந்தியா – பங்களாதேஷ் இன்று பலப்பரீட்சை

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித்தொடரின் பயிற்சி போட்டியில் இந்திய அணியை பங்களாதேஷ் அணி இன்று எதிர்கொள்ளவுள்ளது.

குறித்த போட்டியானது நிவ்யோர்க்கில் இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நாளை (02) ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை போட்டிகள் அனைத்தும் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )