உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின. கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை சுட்டிலக்கத்திணை மாத்திரம் பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் பயன்படுத்தி பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )