வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த கடற்றொழில் அமைச்சர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த கடற்றொழில் அமைச்சர்

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஜே – 133 கிராம உத்தியோகத்தர் பிரிவு, காக்கைதீவு மக்களை நேற்று (24) நேரில் சென்று பார்வையிட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )