கஜ முத்துக்களுடன் இருவர் கைது
கண்டி, கலகெதர பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் உரிமையாளரான சுமார் 40 இலட்சம் பெறுமதியான இரண்டு முத்துக்களை விற்பனை செய்ய முற்பட்ட போது, அவரை கைது செய்ய மத்திய வனவிலங்கு வலய அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இரண்டு கஜ முத்துக்களை 40 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய அந்த விகாரையின் விகாராதிபதி தேரர் தயாராக இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து வனஜீவராசிகள் அதிகாரிகள் கடந்த 5 ஆம் திகதி மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரண்டு கஜ முத்துக்களுடன் கைது செய்தனர்.
சந்தேகநபரை கலகெதர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
CATEGORIES Sri Lanka