பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

கண்டி நகரம் உட்பட புறநகர்ப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகக் கண்டி மாநகர ஆணையாளர் இந்திக்க அபேசிங்க தெரிவித்துள்ளார். 

குடிநீர் குழாயில் நேற்று (28) திடீரென வெடிப்பு ஏற்பட்டதால், குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. 

எவ்வாறாயினும், இன்று (29) நண்பகல் 12 மணிக்கு முன்னர் நீர் விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்படும் என மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )