அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை தொடர்பாக ரஷ்ய தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு

அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை தொடர்பாக ரஷ்ய தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு

அறுகம்பையில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையுடன், இலங்கை காவல் துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரே நேரத்தில் அதிகளவான மக்கள் கூடாமல் பார்த்துக் கொள்ளுமாறு ரஷ்யத் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளமையைத் தொடர்ந்து ரஷ்யத் தூதரகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )