விசேட  வரி அறவீடு குறித்து நிதியமைச்சு விளக்கம்!

விசேட வரி அறவீடு குறித்து நிதியமைச்சு விளக்கம்!

ஐந்து வகையான பொருட்களுக்கு அரசாங்கம் புதிய விசேட வரிகளை விதிக்கவில்லை எனவும், தற்போதுள்ள வரி விகிதங்களை மாத்திரமே நீடித்துள்ளதாகவும் நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை உருவாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )